தேடல் · Search: சூரை பிடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

23 முடிவுகள் · results

சுளுக்கு cuḷukku பெயர்ச்சொல் · Noun variant
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
சிறைபிடித்தல் ciṟaipiṭittal வினைச்சொல் · Verb similar
அடிமையாக்குதல்
துறைபிடித்தல் tuṟaipiṭittal வினைச்சொல் · Verb similar
துறைமுகம் சேர்தல்
சுருக்கிப்பிடித்தல் curukkippiṭittal வினைச்சொல் · Verb similar
செலவு முதலியன குறைத்தல்
சுருட்டிப்பிடித்தல் curuṭṭippiṭittal வினைச்சொல் · Verb similar
நோய் முதலியன உடலை மெலிவித்தல்
ஒரு சுரப்பி, சுரப்பு நீரை சுரப்பிக்கும் செயல் — secretory
சூரடித்தல் cūraṭittal வினைச்சொல் · Verb similar
மயிர் முதலியன தீப்படுதலால் கருகி நாற்றம் வீசுதல்
கரைபிடித்தல் karaipiṭittal வினைச்சொல் · Verb similar
மரக்கலந் துறைசேர்தல்
சாணை பிடித்தல் cāṇai piṭittal கட்டுரை · article similar
சாணைபிடித்தல் cāṇaipiṭittal வினைச்சொல் · Verb similar
ஆயுதத்தைக் கூர்மைப்படுத்துதல்
சுற்றிப்பிடித்தல் cuṟṟippiṭittal வினைச்சொல் · Verb similar
வளைந்து பற்றுதல்
கற்றைபிடித்தல் kaṟṟaipiṭittal வினைச்சொல் · Verb similar
கூரை நிரைச்சல் வேய்தல்
கைபிடித்தல் kaipiṭittal வினைச்சொல் · Verb similar
(கை+பிடி+த்தல்)
கைப்பிடித்தல் kaippiṭittal வினைச்சொல் · Verb similar
(கை+பிடி+த்தல்)
சண்டைபிடித்தல் caṇṭaipiṭittal வினைச்சொல் · Verb similar
போரிடுதல்
சுருட்டுப்பிடித்தல் curuṭṭuppiṭittal பெயர்ச்சொல் · Noun similar
சுருட்டுக்குடித்தல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுருங்கப்பிடித்தல் curuṅkappiṭittal வினைச்சொல் · Verb similar
குறைத்தல்
ஆசைபிடித்தல் ācaipiṭittal வினைச்சொல் · Verb similar
மொழிபெயர்ப்புகள்
இழைபிடித்தல் iḻaipiṭittal வினைச்சொல் · Verb similar
காயத்தை மூடித்தைத்தல்
இழைப்பிடித்தல் iḻaippiṭittal பெயர்ச்சொல் · Noun similar
காயங்கட்டல்.
சனிபிடித்தல் caṉipiṭittal வினைச்சொல் · Verb similar
கேடு பிடித்தல்
சரிப்பிடித்தல் carippiṭittal வினைச்சொல் · Verb similar
பிறருடன் ஒத்துச்செல்லுதல்
சூடுபிடித்தல் cūṭupiṭittal வினைச்சொல் · Verb similar
நீர்க்கடுப்பு உண்டாதல்