தேடல் · Search: சுழற்றுதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 1–25 · 1–25 of 45
சுழலச்செய்தல்
உழலச்செய்தல்
ஒரு வரியிலிருந்து இன்னொருவரிக்குச் சுரிப்பிழப்பின்றி வாசகங்களைச் சுருளாக் கம் செய்வதற்கான திறம்பாடு — smooth scrolling
தயிர்கடைதல்
சுழலுதல்
சுழற்றுதல்
கயிறு முதலியன திரித்தல்
வட்டமாதல் ()
விசிறியால் காற்றெழுப்புதல்
எறிதல்
விளக்கமின்றி வளர்த்துப் பேசுதல்
சிலம்பத்தடி
1. திரையில் தோற்றமளிக்கும் ஒர் உருத்தோற்றம் அல்லது ஒரு வரைகலைப் படத்தை இன்னொரு கோணத்தில் பார்ப்பதற்காக திருப்புதல். 2. ஒரு பதிவகத்தில் (register) உள்ள துண்மிகளை இடப்புறம் அல்லது வலப்புறம்… — rotate
குழறியொலித்தல்
வற்றச் செய்தல்
சொல்லுதல்
கிறுகிறுப்பு
இடைவிடாமலும் முறையின்றியும் பேசுதல்(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்.)
வெம்மைசெய்தல். அழற்றிய பல்கதிர் (கந்தபுராணம்திருப்பர..)
சுலவுதல்
சுழலச்செய்தல் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுழலுதல்
உருளுதல்
திருடுதல்