தேடல் · Search: சுரைவளையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
areola. mammary
azeolar
மண்புழுவின் புறத்தோல் உப்பல், சுரப்பியாலும் குழாயாலுமானது. இனப்பெருக்கத்தில் தொடர்புடையது — citellum
வண்டி குடை சாய்வதைத் தடுக்கக்கூடிய குதிரை லாட வடிவிலான ஒர் அரை வளையம் — bail
web ring
நாக்கின் அடிப் பகுதியிலுள்ள பெரிய சுற்று அடுக்குத்தசை போன்று சூழ்ந்து பரவியுள்ள வளையம் — circumvallate
விண்வெளியில் பயணிக்க உதவும் வழி
தாமரைத்தண்டு
சுழல் தண்டினை அதன் ஆதாரத்திலிருந்தும் அடித்தளத்திலிருந்தும் பகுப்பதற்காகப் பயன்படும் பத்தியின் உச்சியிலும் அடியிலும் உள்ள ஒரு வளையம் — cincture
உருட்டி விளையாடும் சக்கரம்
புலம்; கை கால்களைத் தாங்கும் எலும்புப்பட்டை வளையம் — zone
1. சுற்றி வளைந்துள்ள அமைப்பு அல்லது வளையம். 2. மூளை மடிப்புச் சுருளில் நீளவாக்கில் செல்லும் ஒரு இழைக்கற்றை — cingulum