தேடல் · Search: சுரண்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
42 இல் 1–25 · 1–25 of 42
சுரண்டுங் கருவி
உட்குழிவுகளி லுள்ள ஆரோக்கியமற்ற திசுக்களைச் சுரண்டி எடுப்பதற்கு அறுவை மருத்துவர் பயன் படுத்தும் சிறிய சுரண்டு கருவி — curette
சுரண்டி
சோதனைக் கருவி கம்பியின் இறுதியில் உள்ள இணைப்புப்பொருள் ஒருங்கிணைந்த மின்சுற்று இணைப்பு டிரான்சிஸ்டர் மற்றும் பிறவற்றின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள அளவைக் கருவியுடன் இணைக்குமாறு வடிவமைக்கப்ப… — grabber
நகத்தைக் கொண்டு கீறு — scrub, scrape
சப்த ஸ்வரங்களுள் நாலுஸ்வரம் மட்டுங் கொண்ட இராகவகை ( உண். 42.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கள்ளுன்பவன்
அறிவில் சிறந்தவன்
மூஞ்சூறு
Exploitation
தேவநதியாகிய கங்கை
தெய்வப்பெண்
சட்டிசுரண்டுங் கருவி
புளியமரம்
கள்ளி, ஊமத்தை, ஊரருகே முளைக்கும் பூண்டு, நாரி
பண்வகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தேவராட்டி
உலைகளைத் துப்புரவுக் கரண்டி, தணலிலிருந்து பொருள்களை எடுப்பதற்கான கருவி — slice
உலைக்களத்தில் பயன்படுத்தப்படும் துப்புரவுக் கரண்டி — slice or slice bar
நகம் முதலியவற்றால் பிராண்டுதல்
நகம் முதலியவற்றாற் பிறாண்டுதல்
செவ்வழிப் பண்வகை
இளைப்பு
இரத்தினவகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன