தேடல் · Search: சுண்டுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

46 இல் 1–25 · 1–25 of 46

சுண்டுதல் cuṇṭutal வினைச்சொல் · Verb
நீர் முதலியன வற்றுதல்
இஞ்சுதல் iñcutal பெயர்ச்சொல் · Noun variant
சுவறுதல்
உறைமானம் uṟaimāṉam variant
பொருள்கள் கருங்கிச் செறிவடைதல். (எ-டு) ஒரு வாயு சுருங்கி ஒரு திரவமாக மாறுதல் — condensation
சுண்டல் cuṇṭal பெயர்ச்சொல் · Noun similar
( பெ) சுண்டல்
சுண்டக்கட்டுதல் cuṇṭakkaṭṭutal வினைச்சொல் · Verb similar
இழுத்துக் கட்டுதல்
உந்துதல் untutal பெயர்ச்சொல் · Noun similar
ஊக்கம், முன்னேற்றத்திற்கான சக்தி — stimulus, fillip
சுடுதல் cuṭutal வினைச்சொல் · Verb similar
காய்தல்
சுட்டுதல் cuṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
சுட்டு+தல். mention a reference.
சூடுதல் cūṭutal வினைச்சொல் · Verb similar
அணிதல்
சூட்டுதல் cūṭṭutal வினைச்சொல் · Verb similar
அணிவித்தல்
சுரண்டுதல் curaṇṭutal வினைச்சொல் · Verb similar
நகம் முதலியவற்றால் பிராண்டுதல்
சுறண்டுதல் cuṟaṇṭutal வினைச்சொல் · Verb similar
நகம் முதலியவற்றாற் பிறாண்டுதல்
சொறுண்டுதல் coṟuṇṭutal வினைச்சொல் · Verb similar
சொறிதல்
குந்துதல் kuntutal வினைச்சொல் · Verb similar
காலை ஊன்றவைத்து உட்காருதல்
கூண்டுதல் kūṇṭutal வினைச்சொல் · Verb similar
கூடுதல்
சண்டுதல் caṇṭutal வினைச்சொல் · Verb similar
நிறைய உண்ணல்
சாந்தூட்டல் cāntūṭṭal கட்டுரை · article similar
சிண்டுதல் ciṇṭutal வினைச்சொல் · Verb similar
சருவுதல்
சிந்துதல் cintutal வினைச்சொல் · Verb similar
சிதறுதல்
சீண்டுதல் cīṇṭutal வினைச்சொல் · Verb similar
தொந்தரவுசெய்தல்
சீந்துதல் cīntutal பெயர்ச்சொல் · Noun similar
தீண்டுதல்
சுடல் cuṭal பெயர்ச்சொல் · Noun similar
சுடரிலிருந்து விழும் எண்ணெய்த் துளி
சுட்டல் cuṭṭal வினைச்சொல் · Verb similar
காட்டுதல்
சுண்டு cuṇṭu பெயர்ச்சொல் · Noun similar
பொடுகு, அசர் — dandruff, flip
சுண்ணமாடுதல் cuṇṇamāṭutal வினைச்சொல் · Verb similar
விழா முதலிய காலங்களில் நறுமணப்பொடி தூவுதல்