சுண்டுதல்
cuṇṭutal
பொருள்கள் · Senses
1.
நீர் முதலியன வற்றுதல்
2.
குன்றிப்போதல்
3.
நாணயம் முதலியவற்றைத் தெறித்தல்
4.
நோவுண்டாகும்படி நரம்பு முதலியன இழுத்தல்
5.
வேகவைத்தல்
6.
வயிறு இழுத்துப்பிடித்தல்
7.
நாண் முதலியவற்றை இழுத்துத்தெறித்தல்
8.
இரப்பர் முதலியவற்றை இழுத்துவிடுதல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8tt9wg3/
தமிழ்“சுண்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a8tt9wg3/APA
Oliyon Research. (2026). சுண்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a8tt9wg3/MLA
"சுண்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a8tt9wg3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment