தேடல் · Search: சீர்குலைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
சீர்குலைவு
cīrkulaivu
derangement; discompose
உடல் அல்லது மன நிலைக் குழப்பம் காரணமாக ஏற்படும் குழப்பமான நிலை — disorder
சீர்குலைவு
ஒழுங்கு கெடுதல்
வெப்பத் தினால் எளிதில் மாற்றப் பெறத்தக்க அல்லது சீர் குலையத்தக்க — thermolabile
ஒரு நிற ஊடகத்தை உட்செலுத்திய பிறகு எடுக்கப்படும் சிறுநீர்க்குழல் கதிர்ப்பட வரைவு — ureterography
வானில் பறக்கும்போது ஒரு விமானத்தின் இறக்கைகளும், சுழலியும் காற்றில் ஏற்படுத்தும் குலைவு — wash
நெகிழ்கை
கல்லீரல்-பித்தநீர் நாளச் சிதைவினால் உண்டாகும் நோய், தாமிர வளர்சிதை மாற்றச் சீர்குலைவு காரணமாக வாத வலிப்பு ஏற்படும். மன வளர்ச்சிக் குறைபாட்டினால் இது உண்டாகிறது — Wilson's disease
விமானத்தில் சுழற்சி விரிசல், பக்கத் தளர்வு போன்றவற்றால் சமநிலைச் சீர்குலைவு ஏற்படாமல் உறுதிநிலையை ஏற்படுத்துதல் — lateral stability
புவியின் காந்தப்புலத்தில் ஏற்படும் தற்காலிகமான பெரும் ஏற்றத்தாழ்வுகள், சீர்குலைவுகள். இவை விண்ணில் ஏற்படும் சூழல் மாற்றங்களால் நிகழ்வது. குறிப்பாக கதிரவனில் இருந்து வீசப்படும் கதிரவப்புயல் எ…
சிறுநீரில் கல் உருவாதல் மற்றும் அதனால் ஏற்படும் சீர்குலைவு நோய் — urolithiasis
ஒன்றுக்கு அதிகமான வாயு மண்டல அழுத்தம் காரணமாக உடலில் உண்டாகும் சீர்குலைவு — hyperbarism
பாலூட்டிகளில் குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீர் (ஹார்மோன்). இந்த நீர் உடலை போராடுவதற்கு (அல்லது) தப்பிப்பதற்குத் தயார் செய்கிறது. இந்த இயக்குநீரைச் செயற்கை முறையிலும் தயார… — adrenaline
உயவு நீர்ம முள்ள மூட்டுகளின் மேற்பரப்புகளில் ஏற்படும் காயம் அல்லது நோய் காரணமாக உண்டாகும் சீர்குலைவு மூட்டு வீக்கம் — osteoarthritis
உயிரணுச் சவ்வு சீர்குலைவு — membranolysis