தேடல் · Search: சிலிக் கன் சீவல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
ஒருங்கிணைந்த சிப்புகள் உருவாக்கப் பயன் படும் சிலிக்கன் சிப்பு. உருவாக்கியபின், இந்த வில்லை பல தனித்தனி சிப்புகளாக வெட்டப்பட்டு, கோட்டுத் தொகுதிகளில் இரட்டையாக ஏற்றப்படு கின்றன. — silicon wafer
மேற்பரப்பில் பல்லாயிரம் மின்னணு அமைப்பிகளும் மின்சுற்று வழித் தோரணிகளும் செதுக்கப் பட்டுள்ள ஒரு சிலிக்கன் வில்லையின் ஒரு நுண்ணிய பகுதி. — silicon chip
chip, silicon
அதிகங் கிடைக்கும் அலோகம். இரு வேற்றுருக்கள் உள்ளன. உருவமற்றது. படிகமுள்ளது. உருவமற்றது மென்மையானது. மாநிறமானது. நீருள்ளது. மின் அரிதில் கடத்தி. படிக வடிவம் கடினமானது. சாம்பல் நிற… — silican
மின்மப் பெருக்கிகள், ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், சூரிய மின்கலங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில் பயன்படுத்தப் படும் அலோக வேதியியல் தனிமம். மணலிலும், களிமண்ணிலும் காணப்படும் வேதியியல் தனிமம்… — silicon
ஒரு தனிமம், இதன் அணுவெண் 14. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
Silicon
பகண்டை. — Another kind of partridge
கடற் பாசி — marine algae
செதுக்கினவை