தேடல் · Search: சிற்றினம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

சிற்றினம் ciṟṟiṉam பெயர்ச்சொல் · Noun
சில குறிப்பிட்ட இயல்புகளை உடைய உயிரினம்.
இளையினம் iḷaiyiṉam variant
Species
சிட்ரின் ciṭriṉ similar
இழைமக் குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்ட நீரில் எளிதாகக் கரையும் பண்புடைய எலுமிச்சைப்பழ ஊட்டச்சத்து. இது வைட்டமின்-C என்ற ஊட்டச்சத்தின் வினையை அதிகரிக்கிறது. … — citrin
சிற்றின்பம் ciṟṟiṉpam பெயர்ச்சொல் · Noun similar
புலனுணர்ச்சிகளில் முக்கியமாக பாலுணர்ச்சியில் ஏற்படும் இன்பம்/மகிழ்ச்சி — happiness felt in senses of human life, mainly sexuality, earthly pleasures, se…
சினம் ciṉam பெயர்ச்சொல் · Noun similar
anger
சின்னம் ciṉṉam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - சின்னம்
சிற்றி ciṟṟi பெயர்ச்சொல் · Noun similar
சிறிய தாய்
சீணம் cīṇam பெயர்ச்சொல் · Noun similar
கேடு
சீனம் cīṉam பெயர்ச்சொல் · Noun similar
சீன மொழி — chinese language
சிற்றில் ciṟṟil பெயர்ச்சொல் · Noun similar
சிறு குடில் — hut, hovel, Toy house of sand built by little girls in play, section of āṇpāṟ-p…
சீற்றம் cīṟṟam பெயர்ச்சொல் · Noun similar
கோபம், சினம் — anger, fury, rage
இனம் iṉam பெயர்ச்சொல் · Noun meaning
குலம் — species, race