சிற்றில்
ciṟṟil
பொருள்கள் · Senses
1.
சிறு குடில்
— hut, hovel, Toy house of sand built by little girls in play, section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the hero of the poem tramples down the toyhouses built by little girls, one of ten, tatters, rags
சிற்றில் நற்றூண் பற்றி (புறநா.86).
2.
சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு
நீயாடுஞ்சிற்றில் புனைகோ சிறிதென்றான் (கலித். 111).
3.
சிற்றிற்பருவம்
சிறுபறை சிற்றில் சிறுதேரென்ன(இலக். வி. 806).
4.
கந்தை
5.
குடிசை, மணல் வீடு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwegjx75/
தமிழ்“சிற்றில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwegjx75/APA
Oliyon Research. (2026). சிற்றில். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xwegjx75/MLA
"சிற்றில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwegjx75/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment