தேடல் · Search: சிற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

52 இல் 1–25 · 1–25 of 52

சிற்றம்பலம் ciṟṟampalam பெயர்ச்சொல் · Noun prefix
சிதம்பரத்து நடனசபை
சிற்றம்பலவன் ciṟṟampalavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான்
சிற்றம் சுட்டு ciṟṟam cuṭṭu prefix
cell pointer
சிற்றம்பலநாடிகள் ciṟṟampalanāṭikaḷ prefix
மெய்கண்டார் மாணவர்களில் ஒருவர். துகளறுபோத ஆசிரியர்.
cell definition
அறை aṟai பெயர்ச்சொல் · Noun variant
ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
கலம் kalam பெயர்ச்சொல் · Noun variant
பாத்திரம்
சீற்றம் cīṟṟam பெயர்ச்சொல் · Noun similar
கோபம், சினம் — anger, fury, rage
சிற்றாயம் ciṟṟāyam பெயர்ச்சொல் · Noun similar
கிராமவரிவகை ( iii,35.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிற்றால் ciṟṟāl பெயர்ச்சொல் · Noun similar
கல்லத்திமரம்
சிற்றாள் ciṟṟāḷ பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) சிற்றாள்
சிற்றண்டம் ciṟṟaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
சிறு உலகம்
சிற்றாமல்லி ciṟṟāmalli பெயர்ச்சொல் · Noun similar
காட்டுமல்லிகை
சிற்றாமுட்டி ciṟṟāmuṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு செடிவகை
சிதரம் citaram பெயர்ச்சொல் · Noun similar
மழைத்துளி
சிதறம் citaṟam பெயர்ச்சொல் · Noun similar
entropy
சிதாரம் citāram பெயர்ச்சொல் · Noun similar
தேர்க்கொடி
சிதிரம் citiram பெயர்ச்சொல் · Noun similar
கோடரி
சிதுரம் cituram பெயர்ச்சொல் · Noun similar
நேர்வாளக்கொட்டை
சித்திரம் cittiram பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) சித்திரம்
சிற்றக்கி ciṟṟakki similar
herpes, simplex
சிற்றடி ciṟṟaṭi பெயர்ச்சொல் · Noun similar
சிறிய கால்
சிற்றப்பா ciṟṟappā பெயர்ச்சொல் · Noun similar
1. அப்பாவின் உடன் பிறந்த தம்பி ( அல்லது அப்பாவின் தம்பி முறை வரும் உறவினர்)
சிற்றாசா ciṟṟācā பெயர்ச்சொல் · Noun similar
ஆத்தி பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிற்றாறு ciṟṟāṟu பெயர்ச்சொல் · Noun similar
சிறு ஆறு