தேடல் · Search: சிறு நீரகக் கூறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 1–25 · 1–25 of 35

சிறுநீரக வடிப்பி ciṟunīraka vaṭippi variant
சிறுநீரகத்தின் ஓர் அலகு. இதன் எண்ணிக்கையைப் பொறுத்து, சிறுநீரகத்தின் அளவு அமையும். மனிதரின் சிறுநீரகத்தில் 10 இலட்சம் நெஃப்ரான்கள் காணப் படும். இது உடலின் நீர்க் கொள்ளளவைக் கட்டுப்படுத்துக… — nephron
சிறுநீரககல் ciṟunīrakakal similar
renal calculi
சிறுநீரக ciṟunīraka similar
சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது — nephrogenic
சிறுநீரகக் கட்டி ciṟunīrakak kaṭṭi similar
வில்ம் கட்டி குழந்தைகளிடம் சிறுநீரகத்தில் வேகமாக வளரும் கட்டி — nephroblastoma
சிறுநீரகக்கட்டி ciṟunīrakakkaṭṭi similar
சிறு நீரகத் திசுவில் உண்டாகும் ஒரு வகைக் கட்டி — nephroma
சிறுநீரகக்குழலி ciṟunīrakakkuḻali similar
நீண்டதும் குறுகியதுமான குழாய். சிறுநீர்ப்பிரித்தியின் பகுதி — uriniferous tuble
சிறுநீரகம் ciṟunīrakam பெயர்ச்சொல் · Noun similar
kidney
சிறுநீரகம் ciṟunīrakam கட்டுரை · article similar
சிறுநீரகக் கீறல் ciṟunīrakak kīṟal similar
சிறுநீரகப் பொருளில் கீறலிடுதல் — nephrotomy
சிறுநீரகத்தில் கற்கள் இருத்தல் — nephrolithiasis
உடலின் மையத்தை நோக்கி அமைந்துள்ள சிறுநீரகக் சிறு குழாய்கள் சரியாகச் செயற்படாம விருத்தல், இதனால் தாகம், எலும்புக் கோளாறுகள், தசை வலுவிழத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம் — Fanconi syndrome
சிறுநீரக நோய் ciṟunīraka nōy similar
சிறுநீர்க் குருதிப் போக்கு, சிறுநீர்ச் சுரப்புக் குறைவு, மிகைக் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் — nephritic syndrome
சிறுநீரகச்சீழ் ciṟunīrakaccīḻ similar
சிறுநீரகத்தில் சீழ் பிடித்தல் — nephropyosis
சிறுநீரகற்றி ciṟunīrakaṟṟi similar
சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியே அகற்றுங் குழாய் — urethra
சிறுநீரகக் கட்டிகள் ciṟunīrakak kaṭṭikaḷ கட்டுரை · article similar
சிறுநீரகக் காச நோய் ciṟunīrakak kāca nōy கட்டுரை · article similar
சிறுநீரகக் குழிக்குள் திறப்பு ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — pyelostomy
சிறுநீரக நச்சு ciṟunīraka naccu similar
சிறுநீரக உயிரணுக்கள் செயற்படுவதைத் தடுக்கிற அல்லது அந்த உயிரணுக்களை அழிக்கிற நச்சுப்பொருள் — nephtotoxic
சிறுநீரக வலி ciṟunīraka vali similar
சிறு நீரகத்தில் ஏற்படும் இடர் — nephralgia
சிறு நீரகத்திலுள்ள கற்களை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — nephrolithotomy
சிறுநீரகக்குழி அழற்சி ciṟunīrakakkuḻi aḻaṟci similar
கர்ப்ப காலத்தில் சிறுநீரகக் குழியில் ஏற்படும் கிருமிகளின் தாக்கத்தினாலும் வரும் — pyelitis
சிறுநீரகங்கள் ciṟunīrakaṅkaḷ similar
அவரை விதை வடிவமுள்ள இருதட்டையான கழிவுச் சுரப்பிகள். முதுகெலும்பிகளில் காணப்படுபவை. நைட்ரஜன் (வெடிவளி) கழிவுள்ள சிறுநீரை வெளியேற்றுபவை. இவற்றிலிருந்து செல்லும் இரு சிறுநீர்க்குழல்… — kidneys
சிறுநீரக கல் அறுவை ciṟunīraka kal aṟuvai similar
சிறுநீரக குழிக் கூட்டில் ஏற்படும் கல்லை அகற்றுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — pyeloilithotomy
சிறுநீரகங்களிலும் சிறுநீர்க் குழாய்களிலும் கல்லடைப்புகள் இருத்தல் — nephroureterolithiasis
சிறுநீரக அறுவை ciṟunīraka aṟuvai similar
nephrectomy