தேடல் · Search: சிறுநீர்ப்பை உட்காட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆராய்வதற்கான கருவி — cystoscope
Urinary bladder
சிறுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தேக்கி வைக்கப்படும் பை
பிறவிச் சிறுநீரடைப்பால் சிறுநீரக உறையில் தோன்றும் சிறுநீர் நிரம்பிய கட்டி போன்ற நீர்ப்பை — urinoma
சிறுநீர்ப்பையை ஊடுகதிர் படமெடுப்பு மூலம் பரிசோதனை செய்தல் — cystography
சிறுநீர்ப்பையின் உட் புறத்தைச் சிறுநீர்ப்பை உட்புற ஆய்வுக்கருவிமூலம் ஆராய்தல் — cystoscopy
வில்ம் கட்டி குழந்தைகளிடம் சிறுநீரகத்தில் வேகமாக வளரும் கட்டி — nephroblastoma
சிறு நீரகத் திசுவில் உண்டாகும் ஒரு வகைக் கட்டி — nephroma
சிறுநீர்ப்பையில் கல் அல்லது கற்கள் இருத்தல் — cystolithiasis
சிறுநீர்ப்பைக்கு மேலுள்ள — suprarenal
சிறுநீர்ப்பையில் ஏற்படும் வலி — cystalgia
சிறு சவ்வுப்பை வழியே. பெரும்பாலும் இது சிறுநீர்ப் பையைக் குறிக்கும் — transvesical