தேடல் · Search: சிறகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

93 இல் 1–25 · 1–25 of 93

தோல் தொங்கல் tōl toṅkal variant
அறுவைச் கிகிச்சையில் தளரவிட்ட தோல் தொங்கல். தீப்புண்கள், பிற காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்துவதற்கு இது பயன்படுத்தப் படுகிறது — fap
சிரகம் cirakam பெயர்ச்சொல் · Noun similar
தலைக்கவசம் — helmet
சீரகம் cīrakam பெயர்ச்சொல் · Noun similar
சீரகம் - சீர் + அகம் = சீராக அகத்தை உடல் உள்ளுறுப்புகளை வைக்கும் தன்மையது.
சீரகம் cīrakam கட்டுரை · article similar
சீராகம் cīrākam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பண்வகை
சிரக்கம்பம் cirakkampam பெயர்ச்சொல் · Noun similar
அங்கீகாரம் முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யும் தலையசைப்பு
சிறுநீரகம் ciṟunīrakam பெயர்ச்சொல் · Noun similar
kidney
சிறுநீரகம் ciṟunīrakam கட்டுரை · article similar
சித்திரகம் cittirakam பெயர்ச்சொல் · Noun similar
கொடிவேலி
சிரகம்பிதம் cirakampitam பெயர்ச்சொல் · Noun similar
சிரக்கம்பம்
சிரக்கம்பனம் cirakkampaṉam பெயர்ச்சொல் · Noun similar
தலையசைத்தல்
சீமைச்சீரகம் cīmaiccīrakam பெயர்ச்சொல் · Noun similar
கேக்குவிதை ( 96.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிறகர் ciṟakar பெயர்ச்சொல் · Noun similar
இறகு
சீரகர் cīrakar பெயர்ச்சொல் · Noun similar
மரப்பட்டை தரித்த பௌத்தர்
சீராக்கல் cīrākkal similar
நேர்த் தொடர் அய்டிரோ கார்பன்களை வளையச் சேர்மமாக்குதல். பிளாட்டின வினையூக்கியைப் பயன்படுத்தி அதிக அழுத்தத்தில் பண்படா எண்ணெயை வெப்பப்படுத்தி இவ்வினையை நிகழ்த்தலாம். எ-டு மீத்தைல் பென்சினை கெ… — reforming
செஞ்சீரகம் ceñcīrakam பெயர்ச்சொல் · Noun similar
செந்றிறமுள்ள சீரகவகை
சிரம் ciram பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சீரம் cīram பெயர்ச்சொல் · Noun similar
பால்
ஸீரம் sīram பெயர்ச்சொல் · Noun similar
கலப்பை
அசீரகம் acīrakam பெயர்ச்சொல் · Noun similar
பாலின்மை , பால்வற்றல், பால் மறுத்தல்
சிரங்கம் ciraṅkam பெயர்ச்சொல் · Noun similar
தலை — head
சிராங்கம் cirāṅkam பெயர்ச்சொல் · Noun similar
தலை
சீரங்கம் cīraṅkam பெயர்ச்சொல் · Noun similar
திருவரங்கம்
சீராங்கம் cīrāṅkam பெயர்ச்சொல் · Noun similar
கலப்பை
சித்திரக்கம்மம் cittirakkammam பெயர்ச்சொல் · Noun similar
வியத்தகு வேலைப்பாடு