தேடல் · Search: சிந்தனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

61 இல் 1–25 · 1–25 of 61

சிந்தனை cintaṉai பெயர்ச்சொல் · Noun
*சிந்தனை = தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறன். — thinking
சிந்தனையாளர் cintaṉaiyāḷar பெயர்ச்சொல் · Noun prefix
அறிவு பூர்வமாக யோசனை செய்பவர். — thinker
சிந்தனைத் தடை cintaṉait taṭai prefix
சிந்தனை தடைபடுதல் — thought block
சிந்தனைச் சிதறல் cintaṉaic citaṟal prefix
சிந்தனைச் செயல் முறை சிதறுதல். இதில் முக்கியத் துவமல்லாத அற்ப நுணுக்கங்களை ஒருவர் அவசியமின்றி மிக விரிவாகக் கற்பனை செய்வார். — circumstantiality
சிந்தனைக் கட்டுரைகள் cintaṉaik kaṭṭuraikaḷ prefix
தூய செந்தமிழ் நடையில் கட்டுரை எழுதப்
Reproduction in imagination
அகப்பாடு akappāṭu பெயர்ச்சொல் · Noun variant
உள்நிகழ்ச்சி
கருத்தோட்டம் karuttōṭṭam பெயர்ச்சொல் · Noun variant
சிந்தனை
மூளைவேலை mūḷaivēlai variant
head-work
சிந்தனர் cintaṉar பெயர்ச்சொல் · Noun similar
குள்ளர்
சிந்தன் cintaṉ பெயர்ச்சொல் · Noun similar
குள்ளன்
சிந்தை cintai பெயர்ச்சொல் · Noun similar
மனம்
சினை ciṉai பெயர்ச்சொல் · Noun similar
விலங்கு முதலியவற்றின் சூல்
சின்னை ciṉṉai பெயர்ச்சொல் · Noun similar
பெரிய கடல்மீன்வகை
சீனை cīṉai பெயர்ச்சொல் · Noun similar
வன்னிமரம்
நிந்தனை nintaṉai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) நிந்தனை
தேவசிந்தனை tēvacintaṉai பெயர்ச்சொல் · Noun similar
கடவுள் தியானம்
மறுசிந்தனை maṟucintaṉai similar
வழக்கமாகப் பின்பற்றிவந்த செயல்முறைகளில், செயல்பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறு சிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றி… — reengineer
சீவிதஞ்ஞை cīvitaññai பெயர்ச்சொல் · Noun similar
இரத்தாசயம்
சிந்தம் cintam பெயர்ச்சொல் · Noun similar
புளியமரம்
சிந்தர் cintar பெயர்ச்சொல் · Noun similar
மூன்றடி உயரமுள்ளவர்
சீண்டல் cīṇṭal பெயர்ச்சொல் · Noun similar
குறும்புத்தனமாக தொந்தரவு கொடுத்தல் — making mischief
சீந்தல் cīntal வினைச்சொல் · Verb similar
மழைத்தூறல்
பூல் pūl பெயர்ச்சொல் · Noun meaning
பூலா என்ற ஒரு செடி/மரம் — black-berried feather foil, phyllanthus reticulatus; red silk-cotton tree,, bom…
வைனர் vaiṉar meaning
அமெரிக்க அறிவியலாளர். கணினியியல் எனப் பொருள்படும் cybernetics என்ற சொல்லைப் புனைந்து ஒரு புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர். மனித மூளையின் பல சிந்தனைச் செய்முறைகளைக் கணிதமுறையி… — wiener