பூல்

pūl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூலா என்ற ஒரு செடி/மரம் — black-berried feather foil, phyllanthus reticulatus; red silk-cotton tree,, bombax malabaricum, penis
பூல்வேலென்றா (தொல்.எழுத். 375).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூல்)
2.
ஆண்குறி என்பதற்கான வன்சொல். அதன் தவறான எழுத்துக்கூட்டல். பூள் - ஆண்குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூல்)
3.
ஆங்கில தருக்கவியல் மற்றும் கணிதவியல் அறிஞர். 1847இல் தருக்கவியலை கணித முறையில் ஆய்வது என்று ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார். 1851இல் தருக்க அமைப்பைப் பற்றிய முதிர்ச்சிமிக்க சிந்தனை விதிகளின் ஆய்வு என்ற அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இதில் தருக்கவியல் பற்றிய கணிதகொள்கைகள் உருவாக்கப்பட்டன — Boole, george 1815 - 1864
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 173)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f9th86kz/

தமிழ்
“பூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9th86kz/
APA
Oliyon Research. (2026). பூல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/f9th86kz/
MLA
"பூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9th86kz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment