{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f9th86kz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f9th86kz/", "kind": "word", "headword": "பூல்", "romanization": "pūl", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:54:54.550040+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "makkal-utal-uruppukal", "name_ta": "உடல் உறுப்புகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "பூலா என்ற ஒரு செடி/மரம்", "needs_definition": false, "gloss_en": "black-berried feather foil, phyllanthus reticulatus; red silk-cotton tree,, bombax malabaricum, penis", "period": "", "register": "", "domain": "", "examples": ["பூல்வேலென்றா (தொல்.எழுத். 375)."], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பூல்"}, {"n": 2, "definition_ta": "ஆண்குறி என்பதற்கான வன்சொல். அதன் தவறான எழுத்துக்கூட்டல். பூள் - ஆண்குறி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பூல்"}, {"n": 3, "definition_ta": "ஆங்கில தருக்கவியல் மற்றும் கணிதவியல் அறிஞர். 1847இல் தருக்கவியலை கணித முறையில் ஆய்வது என்று ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார். 1851இல் தருக்க அமைப்பைப் பற்றிய முதிர்ச்சிமிக்க சிந்தனை விதிகளின் ஆய்வு என்ற அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இதில் தருக்கவியல் பற்றிய கணிதகொள்கைகள் உருவாக்கப்பட்டன", "needs_definition": false, "gloss_en": "Boole, george 1815 - 1864", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 173"}]}}