தேடல் · Search: சாராய மயக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

மது அடிமைதனம் matu aṭimaitaṉam variant
ஆல்ககாலுக்கு (போதைப் பொருள்) அடிமையாவதன் விளைவாக உண்டாகும் நச்சுத் தன்மை. இது முற்றிவிடும்போது, நரம்பு மண்டலமும், சீரண மண்டலமும் சீர் குலைகிறது — alcoholism
சாராயம் cārāyam பெயர்ச்சொல் · Noun similar
காய்ச்சி வடித்த மது
சமயம் camayam பெயர்ச்சொல் · Noun similar
மதம்
சயகம் cayakam பெயர்ச்சொல் · Noun similar
பூவரும்பு
சரகம் carakam பெயர்ச்சொல் · Noun similar
தேனீ
சராகம் carākam பெயர்ச்சொல் · Noun similar
நேர்வழி
சாயகம் cāyakam பெயர்ச்சொல் · Noun similar
அம்பு
சாரகம் cārakam பெயர்ச்சொல் · Noun similar
தேன்
சமயக்காரர் camayakkārar பெயர்ச்சொல் · Noun similar
மதத்தைப் பின்பற்றுபவர்
சமயாசாரம் camayācāram பெயர்ச்சொல் · Noun similar
மதத்திற்குரிய ஒழுக்கம்
சராத்திரயம் carāttirayam பெயர்ச்சொல் · Noun similar
அம்புக்கூடு