மது அடிமைதனம்

matu aṭimaitaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆல்ககாலுக்கு (போதைப் பொருள்) அடிமையாவதன் விளைவாக உண்டாகும் நச்சுத் தன்மை. இது முற்றிவிடும்போது, நரம்பு மண்டலமும், சீரண மண்டலமும் சீர் குலைகிறது — alcoholism
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மது வயமை, ஆல்ககால் நச்சுத் தன்மை, சாராய மயக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 93)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r3tmqcuw/

தமிழ்
“மது அடிமைதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3tmqcuw/
APA
Oliyon Research. (2026). மது அடிமைதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r3tmqcuw/
MLA
"மது அடிமைதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3tmqcuw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment