தேடல் · Search: சாராயச் சத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

ஆல்ககால் ālkakāl variant
சர்க்கரைக் கலவைகளிலிருந்து வடித் தெடுக்கப்படும் வெறியச்சத்து. இயக்கம்-உணர்ச்சி- சுவை ஆகிய மூன்றையும் தூண்டுகிற நரம்பு வலி, மற்றும் அடங்காத வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு இது அரிதாக … — alcohol
Average clause
சரடு caraṭu பெயர்ச்சொல் · Noun similar
* - சரடு
சரத்து carattu similar
Clause
சாரட்டு cāraṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அரசர்களும், பிரபுக்களும் பயணிக்கும் குதிரை வண்டி — a four wheeled horse carriage, a chariot
ஷரத்து ṣarattu பெயர்ச்சொல் · Noun similar
பிரிவு
அயச்சத்து ayaccattu பெயர்ச்சொல் · Noun similar
வெங்காரத்தை மெழுகாக்கி அத்துடன் சுத்தி செய்த அயப்பொடியைச் சேர்த்து புடமிட்டுத் தயாரித்த ஓர் இரும்புச்சத்து (போகர் 7000)
சதசத்து catacattu பெயர்ச்சொல் · Noun similar
உள்ளதும் இல்லதும்
சாராயம் cārāyam பெயர்ச்சொல் · Noun similar
காய்ச்சி வடித்த மது
சட்டு caṭṭu பெயர்ச்சொல் · Noun similar
ஆறு
சது catu பெயர்ச்சொல் · Noun similar
நான்கு
சத்து cattu பெயர்ச்சொல் · Noun similar
உணவு, மருந்து முதலியவற்றில் உள்ள சாரம்
சாடு cāṭu வினைச்சொல் · Verb similar
(குற்றம் அல்லது குறை கண்டு) கடிந்துகொள்
சாட்டு cāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காரணம் — excuse
சாது cātu உரிச்சொல் · Expressive similar
சாதுவான — wise, sage
சாத்து cāttu பெயர்ச்சொல் · Noun similar
வணிகர் குழு
ஸாட்டு sāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மொத்தம். ஸாட்டாக வாங்கிவிட்டான்
தலைவடி talaivaṭi பெயர்ச்சொல் · Noun meaning
சாராயச் சத்துபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன