சாத்து

cāttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வணிகர் குழு
சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப். 11, 190)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாத்து)
2.
திரள் (கூட்டம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாத்து)
3.
அடி, அணிதல், அப்புதல், குதிரைச்சேவகன், வாணிகம் செய்வோர் கூட்டம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/trvr3mpa/

தமிழ்
“சாத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trvr3mpa/
APA
Oliyon Research. (2026). சாத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/trvr3mpa/
MLA
"சாத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trvr3mpa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment