தேடல் · Search: சான்றளித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

மதிப்பேற்றுதல் matippēṟṟutal variant
ஒரு தொழில் நிறுவனத்தை அல்லது மருத்துவமனையை முறைப்படி சான்றிதழ் அளித்து ஒப்புக் கொள்ளுதல். — accreditation
சான்றிதழ் அளித்தல் cāṉṟitaḻ aḷittal similar
1. ஒரு மென்பொருள் அதன் செயல் திறன் எண்பிக்கப்பட்ட பிறகு ஏற்றுக் கொள்ளல். 2. ஒருவர் குறிப்பிட்ட அளவு தொழில் முறையிலான தகுதியை அடைந்துவிட்டார் என்று கடுமையான தேர்விற்குப் பிறகு அவருக்கு … — certification
சராளித்தல் carāḷittal வினைச்சொல் · Verb similar
பேதியாதல் , கழிதல்
சான்றிதழ் cāṉṟitaḻ பெயர்ச்சொல் · Noun similar
*(தமி),(பெ) - சான்றிதழ் *(ஆங்),(பெ) - certificate
சாந்திகழித்தல் cāntikaḻittal வினைச்சொல் · Verb similar
சாந்தி கிரியைகளால் கோள் முதலியவற்றின் பீடையைப் போக்குதல்
சலித்தல் calittal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்
சளித்தல் caḷittal வினைச்சொல் · Verb similar
சளிநோய் கொள்ளுதல்
சழிதல் caḻital வினைச்சொல் · Verb similar
சப்பளித்தல்
சான்றளிப்பு cāṉṟaḷippu similar
1. ஒரு மென்பொருள் அதன் செயல்திறன் எண்பிக்கப்பட்ட பிறகு ஏற்றுக் கொள்ளல். 2. ஒருவர் குறிப்பிட்ட அளவு தொழில் முறையிலான தகுதியை அடைந்து விட்டார் என்று கடுமையான தேர்விற்குப் பிறகு அவருக்கு … — certification
சந்தித்தல் cantittal வினைச்சொல் · Verb similar
சேர்த்தல்
சாணந்தெளித்தல் cāṇanteḷittal வினைச்சொல் · Verb similar
(சாணம்+தெளி+த்தல்)
சக்களிதல் cakkaḷital வினைச்சொல் · Verb similar
தட்டையாதல்
சப்பளிதல் cappaḷital வினைச்சொல் · Verb similar
தட்டையாதல்
சமாளித்தல் camāḷittal வினைச்சொல் · Verb similar
சரிக்கட்டி நடத்துதல்
சான்றாக்கல் cāṉṟākkal similar
ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பொருளை உருவாக்கல். பொருள் சார்ந்த நிரல் தொடர மைப்பில் பயன்படுத்தப்படுவது — Instantiate
சீரழிதல் cīraḻital வினைச்சொல் · Verb similar
சீர்குலைதல்
சீரழித்தல் cīraḻittal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கு குலைத்தல்
சான்ற cāṉṟa similar
தன் புகழையும் காத்து, நிறைந்த புகழ் மிக்க, (குறள் 56, 581, 1001)