சான்றிதழ் அளித்தல்

cāṉṟitaḻ aḷittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு மென்பொருள் அதன் செயல் திறன் எண்பிக்கப்பட்ட பிறகு ஏற்றுக் கொள்ளல். 2. ஒருவர் குறிப்பிட்ட அளவு தொழில் முறையிலான தகுதியை அடைந்துவிட்டார் என்று கடுமையான தேர்விற்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் அளித்தல் — certification
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bjuea5av/

தமிழ்
“சான்றிதழ் அளித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bjuea5av/
APA
Oliyon Research. (2026). சான்றிதழ் அளித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bjuea5av/
MLA
"சான்றிதழ் அளித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bjuea5av/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment