தேடல் · Search: சாதரூபம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

29 முடிவுகள் · results

சாதரூபம் cātarūpam பெயர்ச்சொல் · Noun
நால்வகைப் பொன்களிள் ஒன்று
சருப்பம் caruppam பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு — snake, cobra, serpent
சாரூபம் cārūpam பெயர்ச்சொல் · Noun similar
கடவுளைப்போன்ற வடிவம் பெறுதல்
சாந்த ரூபம் cānta rūpam similar
பொறுமையாய் இருக்கும் தன்மை
சாதரூபி cātarūpi பெயர்ச்சொல் · Noun similar
பொன்னிறமுடையவன்; அருகன்
சத்திரூபம் cattirūpam பெயர்ச்சொல் · Noun similar
சிவனது அருள்வடிவம்
நாதரூபம் nātarūpam பெயர்ச்சொல் · Noun similar
சிவனது ஒலிவடிவு
சங்கரூபம் caṅkarūpam பெயர்ச்சொல் · Noun similar
சிவவடிவம்
சடரம் caṭaram பெயர்ச்சொல் · Noun similar
வயிறு — belly
சதாரம் catāram பெயர்ச்சொல் · Noun similar
நூறு முனைகளையுடைய வச்சிரப் படை
சாதாரம் cātāram பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரத்தோடு கூடியது
தருப்பம் taruppam similar
கர்வம், அகங்காரம்
சடாதரம் caṭātaram பெயர்ச்சொல் · Noun similar
சடாகம்
சடாதாரம் caṭātāram பெயர்ச்சொல் · Noun similar
ஆறு ஆதாரம். அவை : மூலாதாரம் , சுவாதிட்டானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை
சத்தார்த்தம் cattārttam பெயர்ச்சொல் · Noun similar
சொற்பொருள்
ஸ்வரூபம் svarūpam similar
இயற்கை
சடம் caṭam பெயர்ச்சொல் · Noun similar
அறிவில்பொருள்
சட்டம் caṭṭam similar
எழுதும் ஓலை, நேர்மை, ஒழுங்கு, நீதிபாடு
சதம் catam பெயர்ச்சொல் · Noun similar
நூறு
சத்தம் cattam பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்) - சத்தம் = ஒலி சப்தம் — sound
சாட்டம் cāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சாடுதல் - Moving towards, Jumb
சாதம் cātam பெயர்ச்சொல் · Noun similar
* - சாதம்
சாதர் cātar பெயர்ச்சொல் · Noun similar
பிறந்தவர்
சாத்தம் cāttam பெயர்ச்சொல் · Noun similar
ஒலி அளவை
சாத்தர் cāttar பெயர்ச்சொல் · Noun similar
சத்திபூசை செய்வோர்
ஸாதம் sātam பெயர்ச்சொல் · Noun similar
சோறு
ஆடகம் āṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பொன்
நாற்பொன் nāṟpoṉ பெயர்ச்சொல் · Noun meaning
நால்வகைப்பொன்
நால்வகைப்பொன் nālvakaippoṉ பெயர்ச்சொல் · Noun meaning
சாதரூபம் , கிளிச்சிறை , ஆடகம் சாம்பூநதம்