தேடல் · Search: சர்க்கரை நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

சர்க்கரை நோய் carkkarai nōy பெயர்ச்சொல் · Noun
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுந்திருக்கும் நோய் — diabetes, sugar
சர்க்கரை நோய் பற்றிய கல்வியிலும் சிகிச்சை முறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர். — diabetologist
நீரிழிவு நோய் nīriḻivu nōy variant
இரத்தத்திலும் சிறுநீரிலும் குறைவாகச் சர்க்கரை தோன்றும் நீரிழிவு நோய். இனிப்பு இல்லா நீரிழிவு (diabetes insipidus) எனப்படும். இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச்சத்து மிகுதியாகத் தோ… — diabetes
சர்க்கரை நொதி carkkarai noti similar
சர்க்கரையை நொதிக்கச் செய்யும் நொதிப் பொருள் (ஈஸ்ட்). ரொட்டி நொதி, சாராய நொதி ஆகியவையும் இதில் அடங்கும் — sacchromyces
சர்க்கரை carkkarai பெயர்ச்சொல் · Noun similar
*சர்க்கரை
சர்க்கரை carkkarai கட்டுரை · article similar
சற்காரம் caṟkāram பெயர்ச்சொல் · Noun similar
உபசாரம்
சார்க்கரம் cārkkaram பெயர்ச்சொல் · Noun similar
கற்கண்டு
சர்க்கரைவள்ளி carkkaraivaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
உருளைக்கிழங்கு குடும்பத்தைச் சார்ந்த இனிப்பான காய் — sweet potato, Ipomoea batatas
சர்க்கார் carkkār similar
அரசு
நீரிழிவு nīriḻivu பெயர்ச்சொல் · Noun meaning
நீரிழிவு(Diabetes mellitus)
பருவ வயதில் துவங்கும் சர்க்கரை நோய்க்கு உடல் பருமனுக்கும் தொடர்புடைய ஒரு பொதுவான நோய்க்கிருமி — diabesity
வயிற்றுப்போக்கைக் குறைக்கின்ற மருந்து வயிற்றுப் போக்கை குணப்படுத்துகின்ற மருந்து. வயிற்றுப்போக்கு அறிகுறிகளை அறவே போக்குகின்ற மருந்து. antidiabetic : நீரிழிவு மருத்துவம்; சர்க்கரை நோய்… — antidiarrhoeal