தேடல் · Search: சமச்சீர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 1–25 · 1–25 of 35

ஓர் அடிப்படைக் கருத்துச் சொல். தாவரப் பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந்திருக்கும் முறை. முதன்மையாக இது இருவகைப்படும். 1. இருபக்கச் சமச்சீர் (பை லேட்ரல் சிமெட்ரி) ஒரு செங்குத்துக் கோட்… — symmetry
சமச்சீர் உணவு camaccīr uṇavu பெயர்ச்சொல் · Noun prefix
சமச்சீர் உணவு (பெ) - சரிவிகித உணவு
சமச்சீர் கல்வி camaccīr kalvi பெயர்ச்சொல் · Noun prefix
அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் ஒரே மாதிரியான சீரான கல்வி
சமச்சீர் ஊட்டம் camaccīr ūṭṭam prefix
balanced nutrition
balanced ventilation
முறுக்கிணைக் கம்பிகள் போன்ற தகவலனுப்பு தடம். அதிலுள்ள இரு மின் கடத்திகளும், சம அளவுள்ள எதிரெதிர் துருவமும்/திசையும் கொண்ட மின் அழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் கொண்டிருப்பின் அது சமச்சீர் … — balanced line
இருபக்க இயைபு irupakka iyaipu variant
உடலின் இரு பக்கங்களிலும் உள்ள ஒத்த பகுதிகள் வடிவம், அளவு, இருக்கைநிலை ஒத்திருத்தல் — symmetry
சம அமைப்பு cama amaippu variant
Symmetry
சமசி camaci பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு
சாமாசி cāmāci பெயர்ச்சொல் · Noun similar
நடுநிலையாளன்
சம சீருள்ள cama cīruḷḷa similar
Symmetrical
சமச் சீராக camac cīrāka similar
Symmetrical
சமச் சீரான camac cīrāṉa similar
ஒரே சீரான அளவுடைய — iso-metric
சமச்சீரான camaccīrāṉa உரிச்சொல் · Expressive similar
ஒரே மாதிரியானத்தன்மை
சமச்சீருள்ள camaccīruḷḷa similar
இரு சமபகுதிகளால் பிரிக்கக்கூடிய எவ்வுருவத்தையும் குறிக்கும். இப்பகுதிகள் ஒன்று மற்றொன்றுக்கு ஆடிப் பிம்பமாக அமையும். பொதுவாக, ஒரு சமச்சீருள்ள தள உருவம் குறைந்தது ஒரு கோட்டைக் கொண்டிரு… — symmetrical
சமச்சீரிகள் camaccīrikaḷ similar
ஒரே நிறை எண்ணும் வேறுபட்ட அணு வெண்ணுங் கொண்ட வெவ்வேறு தனிம அணுக்களுக்கு ஓரகச் சீரிகள் என்று பெயர். எ-டு:1. Pa91234U92234. 2. நிலையான காற்றழுத்தமுடைய பரப்பின் எல்லைகளைப் படத்தில் கா… — isobars
சமசம் camacam பெயர்ச்சொல் · Noun similar
வேள்வியில் சோமரசம் வைக்கும் பாத்திரம்
சமசியை camaciyai பெயர்ச்சொல் · Noun similar
சமசி
சமசு camacu பெயர்ச்சொல் · Noun similar
கலகக்கூடம்
சமச்சீரின்மை camaccīriṉmai similar
உடலின் இருபுறமும் உள்ள உறுப்புகள் சமச்சீர் இல்லாமல் இருத்தல் — asymmetry
சமாசம் camācam பெயர்ச்சொல் · Noun similar
சபை
ஸாமாஜிகன் sāmājikaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஸமாஜத்தைச் சேர்ந்தவன்
ஆரச் சமச்சீர் ārac camaccīr similar
ஆரச்சமச்சீர் உள்ள பூ. எ-டு. தாமரை, வெங்காயம். பா. radial symmetry — actinomorphy
ஆரச்சமச்சீர் āraccamaccīr similar
ஒரு பொதுமையத்தை சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக் கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சம பகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு செம்பருத்தி, நட்சத்திர மீன். பா — radial symmetry
சமசை camacai பெயர்ச்சொல் · Noun similar
சமசி