தேடல் · Search: சடல ஆய்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

சடல ஆய்வு caṭala āyvu
திடீரென அல்லது எதிர்பாராமல் நடந்த மரணத்தின் போது உடலைப் பரிசோதனை செய்தல் — inquest
பிணஆய்வு piṇaāyvu variant
இறந்த பிறகு செய்யப்படும் உடல் பரிசோதனை — necropsy
பிணப்பரிசோதனை piṇapparicōtaṉai variant
நோய்க் காரணங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்திற்காக இறந்த உடலைப் பரிசோதனை செய்தல் — autopsy
சடலம் caṭalam பெயர்ச்சொல் · Noun similar
உயிரில்லாத உடலைச் சடலம் என்கிறோம். — dead body, corpse, carcass
சடலை caṭalai பெயர்ச்சொல் · Noun similar
பருத்திருப்பது
சடாலம் caṭālam பெயர்ச்சொல் · Noun similar
ஆலமரம்
சதளம் cataḷam பெயர்ச்சொல் · Noun similar
சிறுகுழு
சாதலம் cātalam பெயர்ச்சொல் · Noun similar
திராய் என்னும் துலாக்கட்டை
சாதாழை cātāḻai பெயர்ச்சொல் · Noun similar
கடற்பூண்டுவகை
செந்தழல் ஆய்வு centaḻal āyvu similar
கனிமங்களைத் தீச்சுடர் மூலம் ஆய்ந்து பார்த்தல் — pyrognostic test
உடல் ஆய்வு uṭal āyvu similar
உடலைப் பொதுவாகவும், திட்டமிட்ட முறையிலும், உள்ளமைப்பு சார்ந்தும் ஆய்வு செய்தல், இதில் ஆய்வு கைச்சோதனை, தட்டுச் சோதனை, அசைவு-இயக்கத்துடிப்புச் சோதனை ஆகியவை அடங்கும். — examination
சததளம் catataḷam பெயர்ச்சொல் · Noun similar
நூறு இதழ்களையுடைய தாமரை
சட்டால் caṭṭāl பெயர்ச்சொல் · Noun similar
வில்வம்; வில்வமரம்
சாதல் cātal வினைச்சொல் · Verb similar
இறத்தல்
சாத்தல் cāttal வினைச்சொல் · Verb similar
வேதம்
சாய்வு cāyvu பெயர்ச்சொல் · Noun similar
சரிவு
ஆய்வுக் கூடத்தில் சடல ஆய்வு அல்லது உடல் திசு ஆய்வு மூலம் புலனாகும் கோளாறுகள் மூலமாக நோயாளியின் நோய் இயல்புகளை ஆராய்தல் — clinicopathologic