சாதல்

cātal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறத்தல்
சாதலி னின்னாத தில்லை ( 230)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதல்)
2.
பயிர் முதலியன கெட்டுப் போதல்
பயிர் தண்ணீரில்லாமற் சாகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதல்)
3.
சோர்தல்
கைகால் செத்துப் போயின
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாதல்)
4.
இறத்தல், (குறள் 183, 1244).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 126)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jy8t8rj7/

தமிழ்
“சாதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jy8t8rj7/
APA
Oliyon Research. (2026). சாதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jy8t8rj7/
MLA
"சாதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jy8t8rj7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment