தேடல் · Search: கோள நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
ஒரு சுரப்பியில், குறிப்பாக ஒரு நிணநீர்ச் சுரப்பியில் உண்டாகும் ஏதேனும் நோய் — adenopathy
கருமான் - இரும்பைக் காய்ச்சி அடித்து பொருட்கள் செய்யும் தொழிலாளி
கொலை செய்யா
கோள் சொல்லுவோன்
ஒரு பகுதியில் பெரு வாரியான மக்களை ஒரே சமயத்தில் பாதிக்கும் நோய் — epidemic
விரைவாக அல்லது பெரிதளவில் பரவும் நோய்; பெருவாரிநோய், கோதாரி
டிஃபோபிளேவின் என்னும் வைட்டமின்-B உயிர்ச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் ஊட்டச்சத்துக் குறை நோய். இதனால், கை கால் பகுதிகளில் எரிச்சலும், உள்ளங்கைகளில் அளவுக்கு மீறி வியர்வையும் ஏற்படும். இ… — Gopalan's syndrome
குளிர் நிலையில்கோள்கள் திரண்டு உருவாவதற்குக் காரணமாக இருந்ததாக்க் கருதப்படும் கோளநிலை அணுத் துகள் — planetesimal
காளான் வகையால் ஏற்படும் கூலநோய் மருந்தாகப் பயன்படும் நோயுற்ற கம்புக்கூல விதை — ergot
எலும்புப் புரதம் சிதைவதற்காக அதன் மீது செயற்படுகிற ஒரு செரிமானப் பொருள் — collagenase
காதிரைச்சல், செவிட்டுத் தன்மை ஆகியவற்றுடனான காது அழற்சிநோய். அமெரிக்கக் கண் மருத்துவ அறிஞர் டேவிட் கோகான் பெயரால் அழைக்கப் படுகிறது — Cogan's syndrome
தற்பெருமை , பகட்டு
நூற்பொருள் முதலியவற்றை மறவாது பற்றுவோன்