தேடல் · Search: கோப்புச் சேமிப்பகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

ஆவணக் காப்பகம் āvaṇak kāppakam variant
தரவு ஒன்றை நீண்ட காலம் சேமிப்பது தொடர்பானது — archival
file store
சேமிப்பகம் cēmippakam similar
சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது — storage
storage, read-only
காந்த வளையத் தேக்ககம் : சேமிப்பு முறை. இதில் தரவுகள் இருமஎண் வடிவில் சேமிக்கப்படுகின்றன. குறு மின்காந்தப் புலன்களின் ஒட்ட வழியில் அவை சேமிக்கப்படுகின்றன. வளைந்த டவுட்நட் வடிவிலான காந்த … — magnetic core storage
எல்லா நிரல்களும் அணுகக்கூடிய தரவு அல்லது அளவுகோல்களை வைத்துக் கொண்டிருக்கும் நினைவகத்தின் பகுதி — common storage
வட்டு சேமிப்பகம் vaṭṭu cēmippakam similar
storage dump : சேமிப்பகத் திணிப்பு : ஒரு கணினியின் உள்ளக சேமிப்பகத்தின் உள்ளடக்கங்களில் பகுதி அல்லது முழு அச்சு வெளியீடு. பிழைகளைக் கண்டறியப் பயன் படுகிறது. நினைவகக் கொட்டல் (Memor… — storage
disk storage; storage, disk
backup storage