தேடல் · Search: கொப்புளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
(1) ஒரு மிதவையின் அல்லது கப்பலின் உடற்பகுதியின் தாக்கத்தினால் கொப்புளித்து எழும் நீர் (2) சாந்து பூசிய மேற்பரப்பில் கொப்புளம் போல் புடைத்த ஒரு காற்றுக் குமிழ் அல்லது புடைப்பு (3) பிளாஸ்ட… — blister
கொப்புளமாதல் , நீர் முதலியன குமிழிட்டு வெளிவருதல்
சின்னம்மை நோய்வகை
தொண்டையைக் கழுவுவதற்குப் பயன்படும் ஒரு கரைசல். — gargle
நாபி; உந்தி; தொப்புள், கொப்பூழ்
கொப்புள்
ஒரு கொப்புளம் சவ்வுப்பை அல்லது கொப்புளங்கள் தொடர்பான — vesicular
branch/twig of a tree - மரக் கிளை
கொப்புளம் உண்டாகப் பயன் படுத்தப்படும் ஈ வகை — cantharides
*கொப்புளம் = கொப்பளம்.
சேர்த்து வைத்தல்
உளிமேல் அடிக்கும் ஆயுதம் , மரச்சுத்தியல்
கொப்புளித்து உமிழ்தல்
புண்
கக்கல்
ஒத்திருக்கை
குழந்தைகட்கு உமியைப் உமியைப் போல் உடம்பு முழுவதும் கொப்புளிக்கும் ஒருவகை அம்மை
பதினாறுவகைப் போற்றுகை
கொப்புளித்தல்
வாய் புண்ணிற்காகக் கொப்புளிக்கும் மருந்து நீர்
கொப்புளிப்பான்
பருத்துக்காட்டுதல்