தேடல் · Search: கையாள்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

45 இல் 1–25 · 1–25 of 45

1. கையி னால் கையாளும் ஒரு நடை முறை. 2. ஒரு கூட்டு உத்திகளை திரட்டுதல். 3 மற்றொரு ஆளை தன் செல்வாக்கின் கீழ் கொண்டு வருதல் — manipulation
பயன்படுத்துவோருக்கு கூடுதல் பொருள் உள்ள வடிவில் தரவுகளைக் கையாளும் பணி — manipulating
கையால் kaiyāl similar
கை காட்டி, (குறள் 894).
கையாள் kaiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
குற்றேவல் செய்வோன்
கையலுத்தல் kaiyaluttal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கைய்யர்
கையளித்தல் kaiyaḷittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கையடு
கையாலாதல் kaiyālātal பெயர்ச்சொல் · Noun similar
செய்யும் ஆற்றல் பெறுதல்
கையாளுதல் kaiyāḷutal வினைச்சொல் · Verb similar
கையாலெடுத்து ஆளுதல்
கையாள்ளுதல் kaiyāḷḷutal பெயர்ச்சொல் · Noun similar
கையாலெடுத்து ஆளுதல்
கையாடல் kaiyāṭal பெயர்ச்சொல் · Noun similar
பண மோசடி
கையாளல் kaiyāḷal similar
பயனுள்ள வடிவத்தில் தகவலை மாற்றல் — manipulation
கையலைத்தல் kaiyalaittal பெயர்ச்சொல் · Noun similar
துன்புறுத்துதல்
கால்தாழ்தல் kāltāḻtal வினைச்சொல் · Verb similar
தாமதித்தல்
காழ்த்தல் kāḻttal similar
முற்றுதல், அளவு கடத்தல்
கையேல்தல் kaiyēltal வினைச்சொல் · Verb similar
(கை+ஏல்+தல்)
கையால் ஊட்டுதல் kaiyāl ūṭṭutal similar
எந்திரங்களில் மூலப்பொருள்களைக் கையால் செலுத்துதல் — hand feed
கதழ்தல் kataḻtal வினைச்சொல் · Verb similar
சினத்தல்
கையடித்தல் kaiyaṭittal வினைச்சொல் · Verb similar
(கை+அடி+த்தல்)
கையடுத்தல் kaiyaṭuttal வினைச்சொல் · Verb similar
கையடைத்தல்
கையரித்தல் kaiyarittal வினைச்சொல் · Verb similar
தேடுதல்
கையறிதல் kaiyaṟital பெயர்ச்சொல் · Noun similar
பழக்கமாதல்
கையறுதல் kaiyaṟutal பெயர்ச்சொல் · Noun similar
செயலற்றுப்போதல்
கையாடுதல் kaiyāṭutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கையாள்
கையாறுதல் kaiyāṟutal பெயர்ச்சொல் · Noun similar
இளைப்பாறுதல்
கையாளி kaiyāḷi பெயர்ச்சொல் · Noun similar
சமர்த்தன், திறமைசாலி — a good hand, skilful person, wicked man, hypocrite, dissembler, pretender