கால்தாழ்தல்

kāltāḻtal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாமதித்தல்
இழந்தவையடைய மீட்ப தாகச் சொல்லிப்போன நெஞ்சினாரும் அங்கே கால்தாழ்ந் தார் ( 7, 3, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்தாழ்தல்)
2.
ஈடுபடுதல்
ஒரோகுணங்களிலே கால்தாழ்ந்து ( 4, 2, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்தாழ்தல்)
3.
மூழ்கிவிடுதல்
புண்ணீர் வெள் ளத்துக் காறாழ்ந்து ( பழியஞ்சி. 10)..
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்தாழ்தல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q4du9wfb/

தமிழ்
“கால்தாழ்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q4du9wfb/
APA
Oliyon Research. (2026). கால்தாழ்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q4du9wfb/
MLA
"கால்தாழ்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q4du9wfb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment