தேடல் · Search: கூர்மைத் திறன்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
புத்தி நுட்பம், நுண்மை, நுனி, சிறப்பு
எந்திரவியலில், ஒரு குதிரை வலிமைக்கு ஈடாகக் கணிக்கப்படும் ஆற்றல் அலகு 33,000 பவுண்டு எடையை, ஒரு நிமிட நேரத்தில் ஓர் அடி உயரத்திற்குத் தூக்குவதற்குத் தேவையான ஆற்றல் ஒரு குதிரைத்திறன் எ… — horse power
விசைப்பொறி முதலிய இயந்திரங்களின் விசையை அளவிடப் பயன்படுத்தும் ஓர் அலகு
கைவேலையில் காட்டும் திறமை
மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம். இதனை 'நிலை மின்னியல் கொண்மைத் திறன்' என்றும் கூறுவர் — capacity
தசவாயுக்களுள் இமைத்தல், விழித்தல்களைச் செய்யும் வாயு