கூர்மன்

kūrmaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசவாயுக்களுள் இமைத்தல், விழித்தல்களைச் செய்யும் வாயு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூர்மன்)
2.
வாயு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 146)
3.
10 வளிகளில் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44tn37j5/

தமிழ்
“கூர்மன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44tn37j5/
APA
Oliyon Research. (2026). கூர்மன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/44tn37j5/
MLA
"கூர்மன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44tn37j5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment