குதிரைத் திறன்

kutirait tiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திரவியலில், ஒரு குதிரை வலிமைக்கு ஈடாகக் கணிக்கப்படும் ஆற்றல் அலகு 33,000 பவுண்டு எடையை, ஒரு நிமிட நேரத்தில் ஓர் அடி உயரத்திற்குத் தூக்குவதற்குத் தேவையான ஆற்றல் ஒரு குதிரைத்திறன் எனப்படும் — horse power
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 348)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6k3xxthx/

தமிழ்
“குதிரைத் திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6k3xxthx/
APA
Oliyon Research. (2026). குதிரைத் திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6k3xxthx/
MLA
"குதிரைத் திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6k3xxthx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment