தேடல் · Search: கூருணர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

கூருணர்வினைக் குறைப் பதற்காக அல்லது நீக்குவதற்காகக் காப்பு மூலங்களை (antigens) ஊசி மூலம் செலுத்துதல் — desensitization
மிகச்சிறிய சைகை மின்னழுத்தங்களுக்கும் உடனடி எதிர் விளைவினைக் காட்டும் ஒரு மின் சுற்று வழியின் திறன் — sensitivity
உணர்ச்சித்திறன் uṇarccittiṟaṉ variant
மிகு உணர்வு, உணர்ச்சித் தன்மை, துச்ச உணர்வு — sensitivity
குறுநர் kuṟunar பெயர்ச்சொல் · Noun similar
களைபறிப்போர்
குளிர் உணர்வு kuḷir uṇarvu similar
குறைந்த வெப்பநிலையில் மிகுந்த குளிர்ச்சியை உணர்தல் — cryaesthesia
ஒளிக்கூரு உணர்வு oḷikkūru uṇarvu similar
சூரிய ஒளிபடுதலால் ஏற்படும் ஒரு தோல் தடிப்பு போன்ற இயல்பற்ற விளைவு — photosensitivity
கூர் தொடு உணர்வு kūr toṭu uṇarvu similar
acmesthesia
குருநாள் kurunāḷ பெயர்ச்சொல் · Noun similar
தேவகுருவுக்குரியது. வியாழக்கிழமை
குறுணல் kuṟuṇal பெயர்ச்சொல் · Noun similar
குறுநொய்
குறுணை kuṟuṇai பெயர்ச்சொல் · Noun similar
குறுநொய்
குருநாடி kurunāṭi பெயர்ச்சொல் · Noun similar
நாடிகொண்டு நோயியல்பு அறியும் வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல்
குருநாடு kurunāṭu பெயர்ச்சொல் · Noun similar
குருவமிசத்தார் ஆண்டதேசம்
குறுநணி kuṟunaṇi பெயர்ச்சொல் · Noun similar
சிறுநட்பு
சினாட் ciṉāṭ meaning
ஒரு வானொலி வாங்கியின் கூருணர் திறனை அளவிடுவதற்கான ஒரு திட்ட அளவு முறை. கணிக்கப்பட்ட உற்பத்தி அளவில் 50% வரை சமிக்ஞை உற்பத்தி செய்யும் வகையில் வானொலி வாங்கியில் சீரமைவு செய்யப்படுகி… — sinad
ஒளியேற்பி oḷiyēṟpi meaning
விழித்திரைத்தண்டுகளும் கூம்புகளும் போன்ற ஒளியால் கூருணர்வு பெறும் ஏற்பி — photoreceptor
ஒளி ஒவ்வாமை oḷi ovvāmai meaning
ஒளி மற்றும் சிலவேதிப் பொருள்களுக்கு முன்பே கூருணர்வுக்கு ஆட்பட்ட நிலையில் அவற்றிற்கிடையே ஏற்படும் இடைவினையால் தாமதமாக ஏற்படும் தடுப்பாற்றல் வகைப்பட்ட ஒளி (ஒவ்வாமை)க் கூருணர்வு — photoallergy
உணவு, பாக்டீரியா, தாவரங்கள், வேதியியல் பொருள்கள், மருந்துகள், ஊனீர் முதலியவற்றுக்கு ஒருவர் கூருணர்வுடையவராக இருக்கும்படி செய்தல் — sensitization
களைப்பு, சோம்பல், முயற்சியின்மை, படப்படப்பு, அதிக கூருணர்வு, காரணமின்றி எரிச்சல், அடிக்கடி உடல்தளர்ச்சி ஆகியவை உண்டாகும். அரிதாக ஏற்படக் கூடிய ஒரு நோய் — neurasthenia
புறவெளியிலிருந்தும் வானொலி அலைகளைக் கண்டுபிடிப்பதற்கான மிகவும் கூருணர்வுள்ள வானொலி வாங்கி அமைவு — radio telescope
ஒரு மானியின் மின்சுமை விளைவின் குறியீடு. முழு அளவுக்கோட்டத்திற்குத் தேவையான மின்னோட்டத்தினால் ஒன்றை வகுப்பதால் கிடைக்கும் ஈவுக்குச் சமமானது கூருணர்வுத் திறம் ஆகும் — sensitivity of meter
இரும்பு, நிக்கல், கோபால்ட், குரோமியம், வனேடியம், மாலிப்டினம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய உலோகக் கலவை — permalloy