கூருணர்வு நீக்கம்

kūruṇarvu nīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூருணர்வினைக் குறைப் பதற்காக அல்லது நீக்குவதற்காகக் காப்பு மூலங்களை (antigens) ஊசி மூலம் செலுத்துதல் — desensitization
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உணர்வழிப்பு, உணர்ச்சி நீக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 378)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qfrt6chv/

தமிழ்
“கூருணர்வு நீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfrt6chv/
APA
Oliyon Research. (2026). கூருணர்வு நீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qfrt6chv/
MLA
"கூருணர்வு நீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfrt6chv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment