சினாட்
ciṉāṭ
பொருள்கள் · Senses
1.
ஒரு வானொலி வாங்கியின் கூருணர் திறனை அளவிடுவதற்கான ஒரு திட்ட அளவு முறை. கணிக்கப்பட்ட உற்பத்தி அளவில் 50% வரை சமிக்ஞை உற்பத்தி செய்யும் வகையில் வானொலி வாங்கியில் சீரமைவு செய்யப்படுகிறது. இந்தச் சூழ்நிலைகளில் செலுத்தப்படும் சைகையின் நுண் மின்னழுத்தங்களின் எண்ணிக்கை 12 டிபிசினாட் அல்லது பயனுறு கூருணர்வுத் திறன் எனக் குறிக்கப்படும்
— sinad
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9c85u2av/
தமிழ்“சினாட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9c85u2av/APA
Oliyon Research. (2026). சினாட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9c85u2av/MLA
"சினாட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9c85u2av/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment