{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9c85u2av/", "data": {"id": "9c85u2av", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9c85u2av/", "kind": "word", "headword": "சினாட்", "romanization": "ciṉāṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:44.116784+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வானொலி வாங்கியின் கூருணர் திறனை அளவிடுவதற்கான ஒரு திட்ட அளவு முறை. கணிக்கப்பட்ட உற்பத்தி அளவில் 50% வரை சமிக்ஞை உற்பத்தி செய்யும் வகையில் வானொலி வாங்கியில் சீரமைவு செய்யப்படுகிறது. இந்தச் சூழ்நிலைகளில் செலுத்தப்படும் சைகையின் நுண் மின்னழுத்தங்களின் எண்ணிக்கை 12 டிபிசினாட் அல்லது பயனுறு கூருணர்வுத் திறன் எனக் குறிக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "sinad", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 564"}]}}