தேடல் · Search: கூட்டுப்புழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

பூச்சிகளின் வாழ்க்கைச்சுற்றில் மூன்றாம் நிலை. இது ஓய்வு நிலைப் பருவம். உணவு உண்பதை நிறுத்தித் தகுந்த இடத்தைத் தேடிக் கிளையில் ஒட்டிக்கொண்டு கம்பளிப்புழு தன்னைச்சுற்றி ஒரு கூடுகட்டிக் கொள்ளும்… — pupa
முட்டைப்புழு muṭṭaippuḻu variant
அரை குறை உருமாற்றமடையும் உயிர்களின் முதிரா வடிவம் — larva
கூண்டுப் புழு kūṇṭup puḻu பெயர்ச்சொல் · Noun similar
நெற்பயிரில் காணப்படும் பூச்சி இனங்களில் ஒன்று.
குடுகுடுப்பு kuṭukuṭuppu பெயர்ச்சொல் · Noun similar
பரபரப்பு
குடுமுலு kuṭumulu பெயர்ச்சொல் · Noun similar
ஒரு சிற்றுண்டி — a food from the telugu country
குதுகுதுப்பு kutukutuppu பெயர்ச்சொல் · Noun similar
ஆவல்
தோல் கூட்டுப்புழு tōl kūṭṭuppuḻu similar
தோல் சார்ந்த புழுப் பருவத்திலுள்ள ஒற்றைத் தலைவலி உண்டாகும் குதிரை ஈ வகையைச் சேர்ந்த கூட்டுப் புழு — hypoderma
குடற்புழு kuṭaṟpuḻu similar
குடலிலுள்ள தட்டையான புழு — platyhelminth
குத்துப்புரை kuttuppurai பெயர்ச்சொல் · Noun similar
நெற்குற்றும் இடம்
கூடு kūṭu பெயர்ச்சொல் · Noun meaning
பறவைகள் வாழும் வீடு — nest, assemble, unite
ஒடுக்க நிலை oṭukka nilai meaning
ஓர் உயிரி இயக்கமற்று ஒய்ந்திருக்கும் உண்ணாநிலை, எ-டு கூட்டுப்புழு — quiescent
மிராசிடியம் mirāciṭiyam meaning
தட்டைப்புழுவின் இழைபோன்ற முதற்கட்டக் கூட்டுப்புழு. இது நீரில் சுதந்திரமாக நீந்தக் கூடியது. இது நத்தைகளைப் பீடிக்கக்கூடியவை — miracidium
வினை ஒடுக்கம் viṉai oṭukkam meaning
செயலற்றநிலையும் வளர்ச்சிகுறை நிலையுமாகும். இதில் வளர்சிதைமாற்றம் அதிக அளவுக்குக் குறைகிறது. இது பல முட்டைகளிலும் கூட்டுப்புழு சிலையிலும் காணப்படுவது. பாதக மாரிக்கால நிலைகளைத் தாக்… — diapause
படர் கொப்புளம் paṭar koppuḷam meaning
அடித்தோல் சார்ந்த கூட்டுப்புழுவிலிருந்து தோலில் உண்டாகும் படர் கொப்புளம் — hypodermiasis
உள்ளுறை வளர்ச்சி uḷḷuṟai vaḷarcci meaning
சில ஈக்களில் முட்டை பொரிந்ததும் இளம் உயிர்கள் தாய் உடலிலேயே தங்கி ஊட்டம் பெறுதல். முதிர்ச்சியடைந்ததும் அவை வெளியேறிக் கூட்டுப்புழுவாதல் — adenotrophic viviparity
உயிரி களின் வாழ்க்கையில் காணப் படும் வளர்ச்சி நிலைகள், பூச்சி முதலியவற்றில் நான்கு நிலை களும் (முட்டை கம்பளிப்புழு, கூட்டுப்புழு, முதிரி) கீழினத் தாவரங்களில் இருநிலைகளும் (முதல் தலைமு… — life cycle
முதுகெலும்புப் பிராணிகள் மற்றும் முதுகெலும்பில்லாய் பிராணிகளின் திசுக்களில் உள்ள நாடாப் புழுவின் கூட்டுப்புழு நிலை — oneosphere
யானைக்கால் நோய்ப் புழு மனிதரைப் பீடித்தல். தோலுக்கடியிலுள்ள இணைப்புத் திசுக்களில் இதன் முதிர்ந்த புழுக்கள் அடர்ந்திருக்கும். கூட்டுப்புழுக்கள் கண்ணில் நுழையு மானால் ஆற்றுக் குருடு நோய் உண்டாகும் — onchocerciasis
யானைக்கால் புழுப்பிடிப்பு yāṉaikkāl puḻuppiṭippu பெயர்ச்சொல் · Noun meaning
யானைக்கால் புழுபீடிப்பு.
நாடாப் புழுவின் நீர் வாழ்க்கையில் முதல் கூட்டுப் புழுநிலை. கூட்டுப்புழு பொரித்தவுடன் ஒரு நீர்ப்பூச்சியால் உண்ணப்படுவதால் ஏற்படும் நிலை — procercoid