தேடல் · Search: குழல் அடைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
நாளங்களின் அல்லது இரத்த நாளங்களின் உள்துளையை அடைத்தல். பல் மருத்துவத்தில் கடைவாய்ப்பற்களின் புழையை அடைத்தல். — occlusion
யூஸ்டேச்சியன் குழல் எனும் செவித் தொண்டைக் குழல் அடைப்பு — salpingemphraxis
ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலில் தையலிடல் — salpinogorrhaphy
பக்கவாதத்தின்போது ஏற்படும் குடல் அடைப்பு. இதனால் வாந்தி உண்டாகும் — ileus
குரல் கம்முகை
நீரடைக்கும் ஒரு நோய்வகை
கற்பொழுக்கங்கெட்டவள் (யாழ்.அக)
நடுக்குவாதம்
காகித மரக்கூழ் கலவையிலான கரடுமுரடான அட்டை — pulp board
மரந்தால் ஆற்றுக்கு அணையிடுகை
ஃபெல்லோப்பியன் (கருப்பை) குழலை அறுவை மூலம் நிலை நிறுத்தல் — salpingopexy
உணவுக் குளிகையினால் மேற் புறக் காற்று வழி முற்றிலுமாகத் தடைப்படுதல். உணவுக்குழாய், குரல்வளை இரண்டிலும் குழல் அடைப்பு உண்டாகும். இந்த அறிகுறிகள் நெஞ்சுத்தசை அழிவைத் தூண்டிவிடும் — cafe coronary
மூச்சுக் குழல் அடைப்பு, மூச்சுக்குழல் ஈளை நோய் (ஆஸ்துமா), மார்புச் சளி நோய் ஆகியவற்றுக்கு மாத்திரையாகவும், ஊசி மருந்தாகவும் கொடுக்கப்படும் மருந்து — deptropin citrate