உள்துளை நிரப்பு

uḷtuḷai nirappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாளங்களின் அல்லது இரத்த நாளங்களின் உள்துளையை அடைத்தல். பல் மருத்துவத்தில் கடைவாய்ப்பற்களின் புழையை அடைத்தல். — occlusion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குழல் அடைப்பு, மூடல், மூடுகை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 758)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2e5azhqx/

தமிழ்
“உள்துளை நிரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2e5azhqx/
APA
Oliyon Research. (2026). உள்துளை நிரப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2e5azhqx/
MLA
"உள்துளை நிரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2e5azhqx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment