தேடல் · Search: குழலுள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

குருதி நாளத்துள் kuruti nāḷattuḷ variant
intravascular
குழாய் சார்ந்த kuḻāy cārnta variant
ஒரு குழாய் தொடர்பு உடைய. — tubal
குலால் kulāl உரிச்சொல் · Expressive similar
நேர்த்தியான
குழல் kuḻal பெயர்ச்சொல் · Noun similar
மயிர்க்குழற்சி, கொண்டை
குழாஅல் kuḻāal பெயர்ச்சொல் · Noun similar
கூடுகை — gathering
குழலூதி kuḻalūti பெயர்ச்சொல் · Noun similar
வேய்ங்குழல் வாசிப்போன்
குலாலி kulāli பெயர்ச்சொல் · Noun similar
குலாலன் (குயவன்) என்பதன் பெண்பால்.
குல் kul பெயர்ச்சொல் · Noun similar
மொத்தம்
குழலுதல் kuḻalutal வினைச்சொல் · Verb similar
சுருளுதல்
கூள் kūḷ பெயர்ச்சொல் · Noun similar
திரளுதல் — To crowd together, assemble, muster
கூழ் kūḻ பெயர்ச்சொல் · Noun similar
உணவு, பொதுவாக கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து நீரோடு கொதிக்க வைத்து செய்யப்படும் உணவு. — porridge
குலாலன் kulālaṉ பெயர்ச்சொல் · Noun similar
குயவன்
குலாலர் kulālar பெயர்ச்சொல் · Noun similar
கோ — Kulalars are priest in ayyanar temple
குழலோன் kuḻalōṉ பெயர்ச்சொல் · Noun similar
வேய்ங்குழல் வாசிப்போன்
திருச்சின்னம் tirucciṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
தெய்வம் , அரசன் முதலாயினோர் முன் ஒலிக்கும் ஊதுகுழலுள்ள விருதுவகை
ஒரு சிறு நீர்க்குழலுள் செலுத்தும் நுண் குழலுடன் கூடிய சிறுநீர்ப்பை உள்நோக்கி — ureterocystoscope