தேடல் · Search: குழந்தை நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 முடிவுகள் · results

குழந்தை நிலை மாற்றம் kuḻantai nilai māṟṟam prefix
மகப்பேற்று மருத்து வத்தில் குழந்தை எளிதாக வெளிவருவதற்கு ஏற்றவாறு கருவகத்துள் குழந்தை நிலையை மாற்றுதல். பொதுவாகத் தலை முதலில் வெளியேறு மாறு செய்தல் — version
மழலையம் maḻalaiyam variant
உடல் மற்றும் உள்ளம் வளர்ச்சியடையாத நிலை — infantieism
குழந்தை kuḻantai பெயர்ச்சொல் · Noun similar
ஹரித்வர்சன் — child
குழந்தைநீர் kuḻantainīr பெயர்ச்சொல் · Noun similar
இளநீர் (தைலவ)
குடைநிலை kuṭainilai பெயர்ச்சொல் · Noun similar
பகைமேல் செல்லும் அரசன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் வஞ்சித்திணைத் துறை
குழந்தைக் கொலை kuḻantaik kolai similar
பிறந்தவுடன் குழந்தையைக் கொன்றுவிடும் பழக்கம், பெரும்பாலும் தாய் உடந்தையாக இருக்கும் நிலையுடைய குழந்தைக் கொலை — infanticide
குழந்தை பிறவா நிலை kuḻantai piṟavā nilai similar
குழந்தை எதுவும் பிறக்காத நிலை — nulliparity
குழந்தை மழலை kuḻantai maḻalai similar
baby
குழந்தைக் கழலை kuḻantaik kaḻalai similar
பொதுவாகக் குழந்தைகளின் அடி வயிற்றுக்குள் உண்டாகும் கட்டி இது பெரும்பாலும் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முந்திய பருவத்தில் பீடிக்கும், கழலையின் தன்மையையும்… — wilms tumour
குழந்தை நோய் வகை kuḻantai nōy vakai similar
பிறந்த குழந்தை அருந்தும் முதல் பாலால் ஏற்படும் ஒரு வகை நோய் — colostration
குழந்தை கணை kuḻantai kaṇai similar
எலும்புருக்கி நோய் எலும்பு நலிவு நோய் வைட்ட மின் குறைவு நோய் — rachitis (rickets)
குழந்தைக்கணை kuḻantaikkaṇai similar
குழந்தைகளுக்கு எலும்பு மென்மையடையும் நோய் வளர்சிதை மாற்றத்தில் கால்சியம், ஃபாஸ்பரம் குறைபாட்டினால் இது உண்டாகிறது. இது வைட்டமின்-டி உயிர்ச்சத்துக் குறைப்பாட்டுடன் தொடர்புடையது. ஆறு மாதம் … — rickets
கடைநிலை kaṭainilai பெயர்ச்சொல் · Noun similar
புறவாயில்
கிடை நிலை kiṭai nilai similar
decultus
கிடைநிலை kiṭainilai similar
அடி வானத்திற்கு ஒரு போகாக அல்லது இணையாக உள்ள நிலை — horizontal
துருதுரெனல் turutureṉal பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தை நிலையில் அமைதியின்மைக் குறிப்பு
துருதுருவெனல் turuturuveṉal பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தை நிலையில் அமைதியின்மைக் குறிப்பு