தேடல் · Search: குலையணைச் சவ்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

இதய உள்ளுறை itaya uḷḷuṟai variant
நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல் — endocardium
கூழையன் kūḻaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்), (பெ ) - கூழையன்
பென்சிலின் peṉciliṉ meaning
போஞ்சக்காளானில் முதலில் கண்டுபிடிக் கப்பட்டுச் சில நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படும் மருந்து. கிராம் சாயம் எடுக்கும் பாக்டீரியாக்களினால் உண்டாகும் பல் வேறு நோய்களைக் குணப்படுத்… — penicillin
குடற் கிருமி kuṭaṟ kirumi meaning
மனிதர் மற்றும் வெப்ப இரத்தப் பிராணிகளின் குடல்களில் பரவும் ஒருவகைக் கிருமி இனம். சில சமயம் சிறுநீர்க் கோளாறு காதுக் காயங்கள், குலையணைச் சவ்வு வீக்கம் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகளாகப் பர… — Enterococcus
ஆஸ்லர் கரணைகள் āslar karaṇaikaḷ meaning
விரல்கள், கால்விரல்கள், உள்ளங்கை, உள்ளங்கால் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் சிறிய வேதனை தரும் பகுதிகள். பாக்டீரியாவினால் உண்டாகும் குலையணைச் சவ்வு வீக்கத்தின் போது குருதிக்காற்றுக் குமிழ் கள… — Osler's nodes
விழி வெண்புள்ளி viḻi veṇpuḷḷi meaning
விழி வெண்படலத்தில் ஒளி ஊடுவிச் செல்லாத வெண்புள்ளி — leucoma