தேடல் · Search: குறுக்கீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
70 இல் 1–25 · 1–25 of 70
தலையீடு
நிரல்களை வழக்கம்போல் தொடர்ச்சியாக இயக்குவதில் ஏற்படும் தடை interruption, machine : எந்திர குறுக்கீடு; எந்திர இடைமறிப்பு. — Interruption
ஒரு குறுக்கீட்டை செயலாக்கம் செய்யலாமா? வேண்டாமா? என்பதற்கான கட்டுப்பாட்டை இயக்கும் உள்ளார்ந்த பொத்தான். நிரல் தொடரினால் அவ்வப்போது மூடி, திறக்கப்படும் ஒரு துண்மியே மூடியாகும் — Interrupt mask
குறுக்கீடு ஏற்படும்போது தேவையான வேலைகளைச் செய்யும் நிரலாக்கத்தொடரின் ஒரு பகுதி — Interrupt handler
interruption, machine
Intercept
இடையே செல்லுதல்
முழங்காற்குமேல் வீக்கங்காணுங் குரிதிரநோய்வகை
குறுக்கீடுகளைப் பயன்படுத்தும் கணினி அல்லது தரவுத் தொடர்பு கட்டமைப்பு — interrupt-driven
விரும்பும் சமிக்கைகளின் தரத்தினை சீர்கேடு அடையச் செய்யும் தேவையில்லாத சமிக்கைகள் — Interference
(பெ) - குறுகிய
குறுக்காட்டு = குறுக்கு + ஆட்டு
ஒரு நிகழ்நிரலைக் குறுக்கிட்டு நிறுத்திப் பின் நடைபெற விடும் வழிவகை — interrupt system
பாகப்பிரிவினை ஆவணம்
பாகப்பிரிவினை ஆவணம்
ஒரு சொல்லின் சுருங்கிய வடிவம் — abbreviation
ஒரு பட்டியலின் தனித்தன்மை. குறுக்கீடு சேவையின் ஆரம்ப முகவரிகளைக் கொண்டது. இது இருப்பதனால் மையச் செயலகமானது குறுக்கீடு வரும்போது எங்கே குதிக்கலாம் என்று அறிந்து கொள்ள முடிகிறது — Interrupt vector
குருகிலை (பெ)
வெண்நிற கொக்கு வகை ஆகும். — bittern, egret, heron
ஒரு வகை பார்வை.
சடகோபர் அவதரித்த தலமாகிய ஆழ்வார்திருநகரி
பிரமதண்டுச்சேடி
பார்வையின்மை
தானியக்குதிர் — receptacle for grain, granary, ghee
முளை, இளைய இலை அல்லது பயிர்