குறுக்கீட்டு நெறியம்

kuṟukkīṭṭu neṟiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பட்டியலின் தனித்தன்மை. குறுக்கீடு சேவையின் ஆரம்ப முகவரிகளைக் கொண்டது. இது இருப்பதனால் மையச் செயலகமானது குறுக்கீடு வரும்போது எங்கே குதிக்கலாம் என்று அறிந்து கொள்ள முடிகிறது — Interrupt vector
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 787)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8hbzqdrx/

தமிழ்
“குறுக்கீட்டு நெறியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hbzqdrx/
APA
Oliyon Research. (2026). குறுக்கீட்டு நெறியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8hbzqdrx/
MLA
"குறுக்கீட்டு நெறியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hbzqdrx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment