குறுக்கீடு மூடி

kuṟukkīṭu mūṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறுக்கீட்டை செயலாக்கம் செய்யலாமா? வேண்டாமா? என்பதற்கான கட்டுப்பாட்டை இயக்கும் உள்ளார்ந்த பொத்தான். நிரல் தொடரினால் அவ்வப்போது மூடி, திறக்கப்படும் ஒரு துண்மியே மூடியாகும் — Interrupt mask
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இடை மறிப்புத் திரை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 786)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bq2tbcdb/

தமிழ்
“குறுக்கீடு மூடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bq2tbcdb/
APA
Oliyon Research. (2026). குறுக்கீடு மூடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bq2tbcdb/
MLA
"குறுக்கீடு மூடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bq2tbcdb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment