தேடல் · Search: குறியீட்டுத் துளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

அட்டவணைத் துளை aṭṭavaṇait tuḷai variant
குறி அட்டவணையீட்டுப் பட்டியல் துளை: மின் ஒளியியல் முறைமையால் அறியக்கூடிய துளையிடப்பட்ட வட்டு. இயக்கமுறைமையினால் தகட்டில் சுழிப் (பூஜ்யம்) பகுதி எங்கே துவங்கு கிறது என்பதைத் துல்லியமாக… — Index hole
குறியீட்டு நிலை kuṟiyīṭṭu nilai similar
ஒர் எண்ணின் குறியீடு அமைந்துள்ள நிலை — sign position
குறியீடு kuṟiyīṭu similar
பெயரிடுதல்
குறியிடு மை kuṟiyiṭu mai similar
துணி குறியிடும் மை — marking - ink
குறியீட்டுமுறை kuṟiyīṭṭumuṟai similar
நோய்களை வகைப்படுத்தும் முறை. இதில் பொதுவாள பண்பியல்புகளக்கேற்ப நோய்கள் குழுமமாகப் பகுக்கப் படுகின்றன. இதன் மூலம் நோய் நிகழ்வினை புள்ளி விவர அடிப் படையில் ஆய்வு செய்ய முடிகிறது. இதனை உ… — coding system
குறியீட்டு எண் kuṟiyīṭṭu eṇ similar
Index number
கீழ்துளை kīḻtuḷai meaning
துளையிட்ட அட்டை பத்தியில் மூல தரக் குறியீட்டுத் துளைக்குக் கீழே போடப்பட்ட இரண்டாவது துளை — underpunch
கீழ்த்துளை kīḻttuḷai meaning
துளையிட்ட அட்டை பத்தியில் மூல தரக் குறியீட்டுத் துளைக்குக் கீழே போடப்பட்ட இரண்டாவது துளை — underpunch